நிம்மதியாக வாழ்வதற்கு
மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு..! 1
பெண்ணின் அழகு முகத்தில் இல்லை… அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது.. ஆணின் அழகு பணத்தில் இல்லை அவன் பெண்ணுக்கு தரும் மரியாதையில் உள்ளது..!! 4
அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான்.. யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது..! 2
சந்தோஷத்தின் மறு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீயென்று… 3