கவலைகள் புரிந்துவிடும்
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும் நடிப்பாகவே தெரியும்…!!! 0
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும் நடிப்பாகவே தெரியும்…!!! 0
அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக தெரியாது..!!! 0
பிறர் உன்னை நேசிக்க வில்லை என்று வருந்துவதை விட உன்னை நீயே நேசிக்க கற்றுக்கொள்.. 0
அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..! 0
நம்மை வாழ்வின் உயரம் ஏற்ற, துயரங்கள் பல ஏற்பவர்! நாளும் வாழாமல் உழைப்பவர்! 3