சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல
தாயின் ஒவ்வொரு அடக்கு முறையும் பிள்ளையின் சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல வாழ்க்கையை போதிக்கவே..!!! 2
தாயின் ஒவ்வொரு அடக்கு முறையும் பிள்ளையின் சுதந்திரத்தை பறிப்பதற்கல்ல வாழ்க்கையை போதிக்கவே..!!! 2
உன் கூட பேசவே கூடாது, பார்க்கவே கூடாது என்று நான் சபதம் எடுத்தாலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த சபத்தை திரும்ப பெறுகிறேன்.!! 0
நகை பணிந்து போவதால் கோழை என்று எண்ணி விடாதே… என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்…! 0
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்.. 2
எப்போது நம் மௌனம் ஒருவரை பாதிக்கவில்லையோ அப்போதே தெரிந்து கொள்ளலாம் நாம் அவருக்கு முக்கியமானவர் இல்லையென்று..! 2