முழுக் கவனம் செலுத்தினால்
செய்யும் செயலில் முழுக் கவனம் செலுத்தினால்.. அடுத்தவரை குறை சொல்ல நேரமும் இருக்காது.. மனமும் இருக்காது..! 2
செய்யும் செயலில் முழுக் கவனம் செலுத்தினால்.. அடுத்தவரை குறை சொல்ல நேரமும் இருக்காது.. மனமும் இருக்காது..! 2
காரணம் எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்கத் தவறினால், காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்..! 5
நீங்கள் மற்றவர்களோடு போராடுவதாக நினைக்கிறீர்கள்… ஆனால் உண்மையில் உங்கள் போராட்டம் உங்களது எண்ணங்களோடு மட்டுமே 0
திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே, பொய்யான அன்பு காரியம் முடிந்த பின் உன்னை விட்டுவிலகிவிடும்..! 6
விருப்பங்கள் அனைத்தும் தொலைந்த பிறகு வாழ்க்கையில் வரும் மகிழ்ச்சியும் ஒன்றுதான், சோகமும் ஒன்றுதான்.! 4