மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள்
உங்கள் சோகங்களை மணலில் எழுதுங்கள் மறைந்து போகும். உங்கள் மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள் என்றும் நிலைத்திருக்கும். அழகிய காலை வணக்கம் ! 0
உங்கள் சோகங்களை மணலில் எழுதுங்கள் மறைந்து போகும். உங்கள் மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள் என்றும் நிலைத்திருக்கும். அழகிய காலை வணக்கம் ! 0
நீ நேசித்தால் தான் நேசிப்பேன் என்பதல்ல அன்பு நீ வெறுத்தாலும் நான் நேசிப்பேன் என்பதுதான் உண்மையான அன்பு 1
அமைதி என்பது ஆழ்கடல் முத்து போன்றது. அதை எடுப்பது கடினம், எடுத்துவிட்டால் அப்புறம் எல்லாமே பிரகாசம் தான்…!! 0
உன்னை நினைத்து ஏங்காத நாட்களுமில்லை உன் கனவுகளோடு தூங்காத நாட்களுமில்லை… 2
பார்வை இல்லாதவன் கையில் கிடைத்த ஓவியமும் பாசம் இல்லாத கணவன் கையில் சிக்கிய மனைவியும் ஒன்று தான். தமிழ் கவிதை அதன் மதிப்பு என்றுமே அவனுக்கு தெரியப் போவதில்லை… 0