தூறும் மழைத்துளிகளை போ
தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 0
தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 0
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 1
தேடுவேன் என தெரிந்தே ஒளிந்திருக்கிறாய், காத்திருப்பேன் என தெரிந்தே தாமதிக்கிறாய்… 6
உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான் 3
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அதிகம் நினைக்கிறேன் உயிரை இழந்து உடல் வாழுமா என்று…!!! 4