உண்மையான பாசம் இருந்தால்
எந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீங்கள் விலகி நின்றாலும் உங்களை விரும்பி வரும்…! 0
எந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீங்கள் விலகி நின்றாலும் உங்களை விரும்பி வரும்…! 0
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!! 0
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்… கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது … 0
உண்மையன அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..!! 1
ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.! 1