அன்பான உறவுகளை கொண்டு
அன்பாய் சில வார்த்தைகளை விதையுங்கள் அது உங்கள் வாழ்க்கையில் அன்பான உறவுகளை கொண்டு வந்து சேர்க்கும்..!! 0
அன்பாய் சில வார்த்தைகளை விதையுங்கள் அது உங்கள் வாழ்க்கையில் அன்பான உறவுகளை கொண்டு வந்து சேர்க்கும்..!! 0
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீ ர் வராமல் தடுப்பது தான் படிககை நட்பு! 0
சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு ..! 1
அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம். உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம். காலம் கடந்து சென்றாலும் கடைசி வரை தொடர வேண்டும், நம் நட்பு… 0
நம் அன்பை பற்றி நினைத்து பார்க்ககூட நேரமில்லாதவர்களைத் தான் நாம் துரத்தி துரத்தி நேசிக்கிறோம்.. 0