நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு
‘நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு நீ என்னை நேசிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் ‘ எந்த அளவு என்று புரிந்து கொண்டாலே போதும். த அளவு என்று புரிந்து 0
‘நான் உன்னை நேசிக்கும் அளவுக்கு நீ என்னை நேசிக்க வேண்டாம் ஆனால் என் நேசம் ‘ எந்த அளவு என்று புரிந்து கொண்டாலே போதும். த அளவு என்று புரிந்து 0
சுய நினைவில்லாமல் இருந்தும்.. உன் நினைவுகள் மட்டும் இதயத்தில் அழியா சுவடுகள் ! 0
என் வாழ்க்கைப் பயணத்தில் நினைவுகள் என்னும் நாட்குறிப்பின் பக்கங்களெல்லாம் நிரம்பி என் வாழ்க்கையாக மாறி விட்டான் நீ…!! 0
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்! 1
எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும் எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை . 0
நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான் பணம் அதிகம் தேவைப்படுகிறது!! 0