வாழக்கையில் அன்பான உறவுகள்
வாழக்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல… வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்…!! 0
வாழக்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல… வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்…!! 0
ஏமாந்து நிற்கும் போது தன் நாம் இவ்வளவு நாட்கள் சிந்திக்கிறோம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று.!! 0
அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது…!! 0
நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே… உனனை மட்டும் வாழ்வில் நம்பு..!! 0
வெற்றியின் படிகள் உயரமாக இருந்தாலும் அதை தாண்ட நினைக்கும் எண்ணம் பெரிதாய் அமைந்தால்… இலக்கை அடைந்து வெற்றி காணலாம்..!! 0
தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எவரையும், எங்கேயும் எதிர்த்து நில்லுங்கள் தப்பேயில்லை ! 0