கர்வம் கொள்ளாதே கடவுளை
கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்.. பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்… கோபம் கொள்ளாதே.. உன்னையே இழப்பாய்… 0
கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்.. பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்… கோபம் கொள்ளாதே.. உன்னையே இழப்பாய்… 0
அன்பானவர்களை விட்டு அதிக தூரம் சென்று விடாதீர்கள்… வருவதற்கு வழி இருக்கும், வசதி இருக்கும், ஆனால் வாழ்க்கை இருக்காது..!! 2
வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்… ஆணவம் காணாமல் போய் விடும்..!! 0