நம்மிடம் எதுவும் இல்லை
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்; நம்மை தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம். சிந்தித்து செயல்படு…!! 0
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்; நம்மை தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம். சிந்தித்து செயல்படு…!! 0
பிறர் துன்பம் கண்டு ‘வருந்துதல் மனித குணம்; துன்பத்தை நீக்குதல் தெய்வ குணம்..!! 0
யாருக்கும் அடங்கி போகவும் நினைக்கல, ‘யாரையும் அடக்கி வைக்கவும் நினைக்கல, ஏன்னா நான் வாழ்றது அடுத்தவங்க வாழ்க்கை இல்லை …. ‘ * என் வாழ்க்கை 0
உன் அன்பும், காதலும் எனக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்று நினைப்பதால் தான், உனக்கு பைத்தியமாகத் தெரிகிறேன் நான்…. 0
உன் ஒட்டுமொத்தக் காதலையும், ஒரு நாளின் மழை நேரத்தில் கையில் சிவப்பு ரோஜாக்களுடன் முகத்தில் மழைநீர் வழிய நீ நின்ற காட்சியில் தான் எனக்குள் முதலில் காதல் பிறந்தது உன் மீது…. 0
விரல்களினுள் பொதித்து வைத்திருக்கும் பொக்கிஷமாக அவன் நினைவுகள் – காலத்தால் அளித்து சென்ற கொடையாகவும், காலத்தால் அழிக்க முடியாத தடயமாகவும் இருந்து விட்டுப் போகட்டும் என் நெஞ்சில்….. 1