நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை
மழைத் துளி என்னை நனைக்கும் போதெல்லாம் – உணர்கிறேன், ‘நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை…. 0
மழைத் துளி என்னை நனைக்கும் போதெல்லாம் – உணர்கிறேன், ‘நீ பதித்த முத்தத்தின் ஈரங்களை…. 0
அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை .. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை ..! 0
எதிர் பாராத தருணங்களில் அவன் கொடுக்கும் அணைப்பும் முத்தங்களும் முழு நாளையும் மகிழ்ச்சியாக மாற்றும் அழகான பரிசுகள்…… 0
தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்… உடனடியாக சமாதானம் தேடிக்கொள்வார்கள்..!! 0
தன்னை ஒடுக்கும் தியாகம், இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானம்..!! 0
நல்ல முடிவுகள்…. அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றன..!! 0