நாமும் குழந்தைகள் போல்
நாம் மறந்து விட்டநல்ல குணங்களை திரும்பபெற்றால் போதும்….நாமும் குழந்தைகள் போல்களங்கம் இல்லாமல்சிரிக்கலாம்…! 1
நாம் மறந்து விட்டநல்ல குணங்களை திரும்பபெற்றால் போதும்….நாமும் குழந்தைகள் போல்களங்கம் இல்லாமல்சிரிக்கலாம்…! 1
அதிகமாக தேடாதேதேடினால்அதிகமானவலியும்வேதனையையும்தான்உனக்குபரிசாக கிடைக்கும்…. 0
அடுத்தவர் வாழ்க்கைஅமைதியாய்கழிவதாககருதிக் கொள்கிறதுஒவ்வொருவர்வாழ்க்கையும்!! 0
கண பொழுதேனும்உன்னை மறக்கநினைத்தாலும்இந்த அலைபேசி உன்னைஅடிக்கடி நினைக்கவைத்துவிடுகிறது… 0
எதையாவது செய்வது, எதையாவதுநேசிப்பது, எதையாவது நம்புவதுஇவைதான் வாழ்வில்சந்தோஷத்திற்கான அடிப்படைத்தேவைகள்…!! 0
‘ தனக்காக அழுத பெண்ணையும், தன்னை அழவைத்த பெண்ணையும் ஆண்கள் ஒருபோதும் மறப்பதில்லை ..! 0