அன்பு கவிதைகள்

unai thavira - irantha kadhal kavithai image

என்னைத் தவிர யாரும்

என்னைத் தவிர யாரும் உன்னை இவ்வளவு நேசித்திருக்க முடியாது….. அதுபோல் தான், உன்னைத் தவிர யாரும் என்னை இவ்வளவு காயப்படுத்தவும் இல்லை …. 1

nambikai odukum uravu - kadhal whatsapp kavithai image

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமே

அன்பைக் கொடுக்கும் எந்த உறவுமேகடைசி வரையில் நம்பிக்கையைத் தந்துபோவதில்லை,வைத்த நம்பிக்கையையும் உடைத்து விட்டேபோகிறார்கள்…. 0

kadhal malai - best kadhal kavithai image

அன்பெனும் கரங்கள் கொண்டு

வார்த்தைகள் மழையாய் பொழியஅன்பெனும் கரங்கள் கொண்டுஆர்ப்பரிக்கும் உன் காதல் மழையில்நனைந்து கொண்டிருக்கிறேன் தினமும்கனவில்…. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்