அன்பு கவிதைகள்

varthaigaluku uir undu - love feeling image

வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு

வார்த்தைகளுக்கும்உயிர் உண்டு! அதனால் தான்சில வார்த்தைகள்ஆனந்தத்தையும், சில வார்த்தைகள்அழுகையையும்,சில வார்த்தைகள் ஆறுதலையும்தருகின்றன..!! 0

real life quotes in tamil

அன்பு தெரிந்தவனிடம் காதல் இருப்பதில்லை

வாடித் தெரிந்தவடைப்வாழ்க்கை இருப்பதில்லை..பாசம் தெரிந்தவனிடம்தாய் இருப்பதில்லை…அன்பு தெரிந்தவனிடம்காதல் இருப்பதில்லை..உழைக்க தெரிந்தவவிடம்காசு இருப்பதில்லை..! 0

idhyam kanner velipadu - love feel whatsapp imae

இதயம் தொடும் கவிதை

இதயம் தொடும் கவிதைவரிகள் எல்லாம் யாரோஒருவரால் உடைக்கப்பட்டஉஇதயத்தின் கண்ணீரின்வெளிப்பாடே…. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்