நியூட்டனின் ஆப்பிள் தத்துவம்
நான் நிலம் நீ பழம் ஏன் நீ எனை நோக்கி விழவில்லை நியூட்டனின் ஆப்பிள் தத்துவம் அழிந்து விட்டதா 0
நான் நிலம் நீ பழம் ஏன் நீ எனை நோக்கி விழவில்லை நியூட்டனின் ஆப்பிள் தத்துவம் அழிந்து விட்டதா 0
ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்…. உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை…. அவற்றை உணர மட்டுமே… Read More »தன் உணர்வுகளை
அப்பாவின் வார்த்தைகள் பொய்யில்லை … என்று.. நம்பிவிடுகிற அம்மாவின் கோபம்.. நீண்ட நேரம் .. நிற்பதில்லை..! 0
கரையைத்தேடும் தேடும் அலைபோல , ஒளியைத்தேடும் இருள்போலே தாயைத்தேடும் குழந்தைபோல பசுவைத்தேடும் கன்றுபோல அன்பைத்தேடும் மனிதன்போல , விடியலைத்தேடும் சூரியன்போல இரவைத்தேடும் நிலவுபோல இரையைத்தேடும் பறவைபோல -தேடுவோம் , தேடல் உள்ளவரைதான் வாழ்வில் ருசியிருக்கும்… Read More »கரையைத்தேடும் அலைபோல
ஈன்றான் மகிழ்ந்தான் கனவுகள் கண்டான் போதித்தான் பாதுகாத்தான் பிரார்த்தனை செய்தான்-அன்று கற்றதொரு கல்விக்கு பலனற்ற வேலையில்-அவளை பெற்ற காரணம் ஏனென்று வாதம் புரிந்தான்-இன்று பெற்றதொரு வேலை பரிக்கப்படுமாயினும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக வாதம் செய்த அவன்… Read More »இவனும் ஒரு தந்தை