ஆசை படுகிறேன்
அப்பா ! என்னை தோளில் சுமந்த உங்களை ஒருமுறையாவது என் தோளில் சுமக்க ஆசை படுகிறேன் என் மகனாக ! 0
அப்பா ! என்னை தோளில் சுமந்த உங்களை ஒருமுறையாவது என் தோளில் சுமக்க ஆசை படுகிறேன் என் மகனாக ! 0
நீ இருந்த போது, இல்லாதஅன்பு!! நீ இறந்த போது, வந்தது ஏனோ!! உன் மேல் உள்ள, கோபம், கானாமல் போனது!! நீ…… இல்லாதபோது!! அ…ப்…பா… 0