தோழனாய் நடத்தியவரே
அப்பா தோளில் சுமந்தவரே தோழனாய் நடத்தியவரே என் இமைக்குள் இமையாய் இருந்த என் அப்பா. உன்னை தோளில் சுமக்க வரம் வேண்டும். பூமியில் என் மகனாய் – நீ பிறக்கவேண்டும். 0

தன்னுடல் தேய தானுழைத்து சுயமாய் நான் நிற்க வழிவகுத்த வள்ளல் வளமுடன் வாழ- இறைவா நீ வரம் கொடுத்தால் இமைப்பதற்குள் காணிக்கையாக்குவேன் என்னுயிரை..! 0