அப்பாக்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு
எல்லா அப்பாக்களுக்குள்ளும்ஓர் ஒற்றுமை உண்டுநான் பார்த்த வேலையைஎன் மகன் பார்க்கக்கூடாதுஎன்று..!நான் பார்க்காதஉலகத்தைதன் பிள்ளைகள்பார்க்க வேண்டும் என்று….. 0
எல்லா அப்பாக்களுக்குள்ளும்ஓர் ஒற்றுமை உண்டுநான் பார்த்த வேலையைஎன் மகன் பார்க்கக்கூடாதுஎன்று..!நான் பார்க்காதஉலகத்தைதன் பிள்ளைகள்பார்க்க வேண்டும் என்று….. 0
வாழ்க்கையைவாழ்ந்து பார்க்கும்போதுதான்தெரியும்‘அப்பான்றது”வார்த்தை அல்லஅதுவாழ்க்கையின்பாடம் என்று…!! 0
ஒரு அப்பா ஐந்து பிள்ளைகளை காப்பாற்றுவார்… ஐந்து பிள்ளைகளால் ஒரு அப்பாவை காப்பாற்ற முடிவதில்லை …!! 0
அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும் உறவே அப்பா.. 1
ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்…. உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை…. அவற்றை உணர மட்டுமே… Read More »தன் உணர்வுகளை