வாழ்ந்து மறைந்தோம்
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதே வாழ்க்கை! 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி பட அல்ல என்னை சுமந்த அவளை நான் சுமப்பதற்காக அன்னையர் தின வாழ்த்துகள் 0
தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்… அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் நான் பிறக்கையில்.. அன்னையர் தின வாழ்த்துகள் 1