தனிமையில் தான்
நிம்மதியை இழப்பதும்… தனிமையில் தான்! சில நேரங்களில் நிம்மதி கிடைப்பதும் தனிமையில் தான்! 1
நிம்மதியை இழப்பதும்… தனிமையில் தான்! சில நேரங்களில் நிம்மதி கிடைப்பதும் தனிமையில் தான்! 1
அழகிய காலை வணக்கம் நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும் 6
மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளியில எல்லார் கிட்டையும் பொய்யா சிரிச்சு பேசி நல்ல பேரு எடுக்கிறத விட மனசுல பட்ட உண்மையை பேசி கெட்ட பேரு வாங்கிட்டு போறது எவ்வளவோ மேல் 2
காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை சிலரது மாற்றங்கள் போதும் வலிக்க வலிக்க கொல்லும் 1
உண்மையான அன்புக்கும் பொய்யான அன்புக்கும் ‘ ஒரு சின்ன வித்தியாசம் தான் உண்மையான அன்பு நம்மடம் பேச நேரத்தை உருவாக்கும் பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்க்கும் 2
தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! 0