ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு
நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு..!! 0
நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு..!! 0
முடியாது என்று நீ தீரமானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்குள்ளும் ஏதாவதொரு வகையில் அதை வெல்ல போகும் யுக்தி புதைந்திருக்கும்..!! 0
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி! 1
தவறேதும் செய்யாமல் தண்டனை கேட்கிறேன் தடையேதும் சொல்லாமல் தாராளமாகக் கொடு உன் அன்பெனும் சிறையில் ஆயுள் கைதியாக. 0