அடிக்கடி தோன்றும் கனவாகிப் போகிறது
யாரும் இல்லாத ஒரு நாள் வேண்டும் வாழ்வில் என்பது, இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றும் கனவாகிப் போகிறது…. 0
யாரும் இல்லாத ஒரு நாள் வேண்டும் வாழ்வில் என்பது, இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றும் கனவாகிப் போகிறது…. 0
வாழ்க்கை என்றாலே பல பிரச்சினைகள் தான், நாம் தான் அதை பக்குவமாய் கடந்து செல்ல வேண்டும்…! 0
தேடித் தேடி சேகரித்த பொருளுக்கு மதிப்பு அதிகம், அதுவும் கஷ்டப் பட்டு தேடியதாக இருக்கும் போது சிறப்பு தான்….. 0
இருளைச் சுமக்கும் உண்மைகள் எப்போதும் கனமானவை கண்ணீ காரணம், ரை அதிகமாக சுமந்து கொண்டிருக்கும்…. 0
இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதர்கள், அப்படி தங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைபிடிக்குள் அப்படாது…!! 0
காலத்திற்கு தகுந்தபடி நடந்து – கொள்கிறவன் இன்பப்படுகிறான்… காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்… வினை பெரிது….! 0