நேரமும் வாய்ப்பும்
நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன… முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். !! 0
நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன… முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். !! 0
நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது… ஆனால் எதையும் எதிர்நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது..!! 0
அசைக்க முடியாத அமைதியில்தான் உண்மையான சக்தியை காண முடியும். அமைதியுடன் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி. 0
தோல்வி என்பது அவமானம் அல்ல… வெற்றி என்பது மகுடம் அல்ல… இவ்விரண்டும் வாழ்க்கையை புரிய வைக்கும் பாடங்க ள்…!! 0
எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன்…!! 0
சில நேரங்களில் சிலவற்றை பார்க்கும் போது நாம தான் தேவையில்லாத இடத்தில் இருப்பது போன்ற உணர்வு இயல்பாகவே தோன்றுகிறது… 0