நம்மால் முடியாதது
நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்..!! 0
நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்..!! 0
அன்பு கிடைக்கும் இடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், கிடைக்காத இடத்தில் தாமதிப்பது கூட கால விரயமே… 0
ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் பழகிக் கொண்டால்… வாழ்க்கை இனிக்கும்..!! 0
துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். துணிவுள்ளவருக்கு வழியற்ற நான்கு சுவர்களுக்கு இடையிலும் வழிகள் பிறக்கும்..!! 0
தன்னம்பிக்கை எனும் ஆயுதம் நம்மிடம் இருந்தால்… ஏமாற்றம் கூட ஏமாந்து விடும்..!! 0
ஒவ்வொரு சிறிய புன்னகையும், ஒருவரின் இதயத்தை தொடும்… யாரும் மகிழ்ச்சியாக பிறக்கவில்லை . ஆனால், அனைவரும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம்…! 0