மன அமைதி பெற விரும்பினால்
மன அமைதி பெற விரும்பினால் பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன் குறைகளைக் காண்…!! 0
மன அமைதி பெற விரும்பினால் பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன் குறைகளைக் காண்…!! 0
உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும், அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை ..!! 0
பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டும்..!! 0
அதிகமாக உறங்குபவர்கள் எல்லாம் சோம்பேறிகள் அல்ல ….. கவலையை மறக்க முடியாமல், அதை தற்காலிகமாக தவிர்க்க நினைப்பவர்கள்.. 0
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று நினைப்பவன் சாதிக்க துடிக்கும் மனிதன்..!! 0