அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது நிறத்தில் இல்லை.யார் மனதையும் காயப்படுத்தாமல்சிரிக்கும் குணத்தில் தான் உள்ளது. 1
அழகு என்பது நிறத்தில் இல்லை.யார் மனதையும் காயப்படுத்தாமல்சிரிக்கும் குணத்தில் தான் உள்ளது. 1
உழைப்பு சுறுசுறுப்பானது;அது வசதிகளையும்நன்மதிப்பையும் பெற்றுத்தருகிறது..!! 0
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு!பலமான ஆயுதம் பொறுமை!மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை!அற்புதமான மருந்து சிரிப்பு! 0
எல்லோரிடமும் கலகலப்பாகசிரித்துப் பேசும் மனிதர்களின்மனங்களில்தான் , எவரிடமும்சொல்லப்படாத சில சோகங்களும்மறைந்திருக்கின்றன. 0
பிறருக்காக வாழநினைப்பது தவறல்ல;பிறருக்காக தன்னுடையவாழ்க்கையைஇழப்பதுதான் தவறு. 0
பட்டை தீட்ட தீட்ட வைரம் பொலிவாகும்; தடைகளை தாண்ட தாண்ட வாழ்க்கை பலமாகும்..!! 0