வாழ்வில் அனுபவம் ஒருவனை
வாழ்வில் அனுபவம்ஒருவனை எப்படிவேண்டுமானாலும்மாற்றலாம், ஆனால்அன்பு மட்டுமேஒருவனை மனிதனாகமாற்றுகிறது…!! 0
வாழ்வில் அனுபவம்ஒருவனை எப்படிவேண்டுமானாலும்மாற்றலாம், ஆனால்அன்பு மட்டுமேஒருவனை மனிதனாகமாற்றுகிறது…!! 0
பூரணமாகஉழைத்துக் கொண்டிருக்கும்எந்த மனிதனும்மிகவும் வருந்தத் தக்க நிலையைஅடைந்ததில்லை..!! 0
புகழைப் பொருட்படுத்தாதே; ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவனாக உன்னை ‘உருவாக்கிக் கொள்..!! 0
ஒருவரின் வெற்றிக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று ‘ தெரியாது ஆனால் நிச்சயம் | ‘தந்தையின் உழைப்பு இருக்கும். அதை பலரும் புரிந்து கொள்ள தவறுகிறார்கள்.. 0
வாழ்ந்து உயர்ந்துவிட்டால்பொறாமையில் பேசுவார்கள்.தாழ்ந்து வீழ்ந்துவிட்டால்கேவலமாக பேசுவார்கள்..இவ்வளவுதான்மனிதர்களின் உலகம். 0
பத்தாவது முறையாககீழே விழுந்தவனை பார்த்து…பூமி முத்தமிட்டு சொன்னது…“நீ ஒன்பது முறை எழுந்தவன்”என்று…! 1