முடியும் என்று உன்னை நம்பு
விடியும் என்று விண்ணை நம்பும்நீ முடியும் என்று உன்னை நம்பு.முயற்சி இருந்தால் முடியாததுஇல்லை. 0
விடியும் என்று விண்ணை நம்பும்நீ முடியும் என்று உன்னை நம்பு.முயற்சி இருந்தால் முடியாததுஇல்லை. 0
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!! 0
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை 0
உடல் வலிமை பெற்றவரெல்லாம் பலசாலி அல்ல.. துன்பத்தின் போது தன்னையும் தன் மனதையும் உடையாமல் பார்த்துக் கொள்பவனே சிறந்த பலசாலி…! 0
சின்ன வயசுலரொம்ப கஷ்டப்படுறதா நெனச்சோம்..ஆனா இப்பதான் தெரியுதுஅந்த மாதிரி சந்தோசமான வாழ்க்கைஇனிமேல் நமக்கு கிடைக்காதுனு..! 0
நாம் இருந்த இடத்தையும் வாழ்ந்தவாழ்க்கையும் எந்த ஒருவராலும்நிரப்ப முடியாத அளவுக்குவாழ்ந்து காட்ட வேண்டும்..அதுதான் உண்மையானவாழ்க்கை! 0