ஒருவரை குறை கூறும் முன்
ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல தோன்றாது! 1
ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல தோன்றாது! 1
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு பலமான ஆயுதம் பொறுமை மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை அற்புதமான மருந்து சிரிப்பு 0
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு… 0
வரிகளை சுமந்தால் தான் அது கவிதை… வலிகளை சுமந்தால் தான் அது வாழ்க்கை… கற்பனைகளை சுமந்தால் தான் அவன் கவிஞன்.. காயங்களை சுமந்தால் தான் அவன் மனிதன்… 0