புகழ்ச்சியில் வளர்பவனுக்கு
புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை..!! 1
புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை..!! 1
கவனமா இரு’ என்ற வார்த்தைக்கு பின்னால் மறைந்திருக்கும் அன்பும், அக்கறையும் ஏராளம்…!!! 3
கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு…! 2