மிக பெரிய தவறு
மிக பெரிய தவறு.. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை மட்டும் தான் பிடிக்கும் என்று நினைப்பது..! 1
மிக பெரிய தவறு.. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை மட்டும் தான் பிடிக்கும் என்று நினைப்பது..! 1
வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே.. வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே…!!! 1
ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தை கற்று தருகிறது… ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை கற்று தருகிறது…!!! 0
தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்… அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை 1
பெருமையாக வாழ்ந்து காட்டுங்கள் தவறில்லை… ஆனால் அடுத்தவர் முன் பெருமைக்கு வாழ்ந்து காட்டாதீர்கள் அவமானமும் ஏமாற்றமும்தான் மிஞ்சும்..! 1