கவிதைகள்

உன்னிடம் என்ன இருக்கின்றதோ

உன்னிடம் என்ன இருக்கின்றதோ…. அதற்கு நன்றியுடன் இரு… ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர் 1

வலியை தாங்கும் சக்தி

வலிமையானவர்க்கு வலியை தாங்கும் சக்தி இருக்கலாம். ஆனால் ஒருபோதும் வலிக்காமல் இருக்காது. 1

சமுத்திரம் அளவு அன்பு

சமுத்திரம் அளவு அன்பு இருந்தாலும், சிறிதேனும் புரிதல் இருந்ததால் தான் உறவு நீடிக்கும்… 1

அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில்

யாருக்கும்.. அடிமையாக மாட்டேன் என்று சொல்லித் திரிந்த நான், என்னையே அறியாமல், அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில்..! 3

நாம் மட்டும் தான்

யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்… இறுதியில் நம்மோடு இருப்பது…… நாம் மட்டும் தான்… 4

நீ நினைத்த நேரத்தில்

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்