பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே
அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..! 0
அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..! 0
நம்மை வாழ்வின் உயரம் ஏற்ற, துயரங்கள் பல ஏற்பவர்! நாளும் வாழாமல் உழைப்பவர்! 3
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது ‘நம்பிக்கை’. மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை 0
எதிரி இல்லை என்றால், நீ இன்னும் இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்….. 0
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது! 1