உண்மை முகங்கள்
நம் நிலை சற்று ‘சரியும்‘ போது தான் தெரிகிறது ‘பலரின்‘ உண்மை முகங்கள்! 0
உன்னை மறந்தும், பிரிந்தும் என்னால் வாழ முடியாத அளவுக்கு என் மனதில் நீ நிறைந்துவிட்டாய்… 0
புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக்கொள்ளுங்கள்…!! 0
உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்…! 0