வருகைக்காக காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்… அலைப்பேசியிலும் சரி நிஜத்திலும் சரி… 1
இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ.. அந்த அளவிற்கு அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும்… 0
அளவோடு அன்பு காட்டுபவர்களிடம் அதிகமாக அன்பு காட்டியது என் தவறு தான்..! 1
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும் உன்னை ஒரு படி மேலே ஏற்றிடவே வருகின்றன! மனம் தளராதே! 1
உன் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உனக்கு இல்லை! நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்! 1