வலிமை உள்ளபோதே
வலிமை உள்ளபோதே சேமிக்க பழகு கடைசியில் யாரும் கொடுத்து உதவ யாரும் வரமாட்டார்கள்…! 0
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே! 1
என் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் உன் அன்பு தான்…! 1
மறந்தும் கூட உன்னை தொலைத்திட மாட்டேன்… எனக்கான வாழ்வை அழகாய் மாற்றியவள் நீ மட்டுமே… 0
வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்… ஆணவம் காணாமல் போய் விடும்..!! 0