கண்மூடித்தனமா பாசம்
எல்லோருமே அவங்க அவங்க விஷயத்துல கண்மூடித்தனமா பாசம் வச்சிட்டு சரியாதான் இருக்காங்க நம்ம தான் அவங்க மேல அன்பு பாசம்னு தமிழ் கவிதை ஏமாந்து நாசமா போறோம் 2
எல்லோருமே அவங்க அவங்க விஷயத்துல கண்மூடித்தனமா பாசம் வச்சிட்டு சரியாதான் இருக்காங்க நம்ம தான் அவங்க மேல அன்பு பாசம்னு தமிழ் கவிதை ஏமாந்து நாசமா போறோம் 2
பொறாமை, கோபம், பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீ பயணித்துப் பார் நீ வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்…!! 0
பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நிமிடங்களைத் தான் ’நேரமே சரியில்லை’ என நாம் சலித்துக்கொள்கிறோம் 0
என்னடா வாழ்க்கை இது என்று சலிக்கும் பல நேரங்களில் நம்மை தேற்றி மீண்டும் ஓடச் செய்வது நாம் பெற்ற நம் பிள்ளைகளின் முகங்களே 2
அழகிய காலை வணக்கம் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை… ஆனால் வெற்றி கிடைக்கக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு. 1
அழகிய காலை வணக்கம் கடவுள், உங்களுக்கென்று கொடுக்க நினைக்கும் எதையும்; யாராலும், எவராலும் தடுக்க முடியாது…!!! 1