வளர்ச்சிக்கு தே தவை பணிவு
வாழ்க்கைக்கு வளர்ச்சிக்கு தே தவை பணிவு.!! 0
எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும், எல்லாம் உள்ள போது நீ நடந்துகொள்ளும் முறையும் வெற்றியை தீர்மானிக்கிறது. 0
ஜெயிக்க வேண்டும் என்று முடித்து விட்டால்’ கண்களுக்கு தெரியவேண்டியது ‘காரணங்கள்’ அல்ல ‘இலக்கு’ மட்டுமே…! 0
நீ அன்பாக இருப்பதை விட ’உண்மையாக இருக்கிறாய் என்பதே மிக முக்கியம்’… ஏனெனில் அன்பை விட மகிழ்ச்சி அளிக்கக் கூடியது ‘உண்மை’…! 0