கடவுள் அளித்த வரம்
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா ..! 0
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா ..! 0
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள் அம்மா …! 3
காலம் ஒவ்வொரு துன்பத்திற்க்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும். 0
பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான் 2