வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ இரு வழிகள் யாரையும் நம்பாதே யாரிடமும் எதையும் எதிர்பாக்காதே 2
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ இரு வழிகள் யாரையும் நம்பாதே யாரிடமும் எதையும் எதிர்பாக்காதே 2
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தால் வெற்றி.. கடமைக்கு செய்தால் தோல்வி… 2
ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும் சரி முடிவிலும் சரி என் தேடலில் என்றுமே நீ மட்டும் தான்..! 1
முயற்சிகள் ஒரு போதும் பலனற்றது இல்லை சிலருக்கு நினைத்த பலன் பலருக்கு நிலைத்த பலன் 0