கவிதைகள்

கவலைகளையும் பலவீனங்களையும்

உங்கள் கவலைகளையும், பலவீனங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவற்றை உங்களுக்கு எதிராக எப்போது பயன்படுத்துவார்கள் என்று தெரியாது.. 1

மனதில் பட்டதை

தப்போ சரியோ மனதில் பட்டதை உடனே சொல்பவர்களின் மனதில் எப்போதும் வஞ்சனை எண்ணம் இருப்பது இல்லை..!!!!! 6

ஊக்கமும் உறுதியும்

ஊக்கமும் உறுதியும் உள்ள ஒருவரால் தான்… செயற்கரிய செயல்களை செய்ய முடியும். 1

அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு

அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நம்மை பற்றி நமக்கு தெரியாததா அவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது.. 3

எட்ட முடியாத வானம்

எட்ட முடியாத வானம் கூட உயரமில்லை நீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கையின் முன்னால்.. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்