துன்பங்கள் துரத்தினாலும்
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றிபெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு. 1
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றிபெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு. 1
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும் நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்.. 0
உன் எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்க்கை மாறும் என்பதை உணரும் போது, எதுவும் சாத்தியம் என்பது உங்களுக்கு புரியும் 0
உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை உடைத்தெறிய முடியும்… 0
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும் வரை…!! 0