புதைக்கப்படும் விதை
புதைக்கப்படும் விதை தான் மண்ணை வீட்டு மரமாக எழுகிறது! 2
நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி, இன்றைய பொழுதை தொடங்குவோம். வெற்றி நமதே. 0
விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்… 1
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது 0