கவிதைகள்

மறு பிறவி இருந்தால்

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி பட அல்ல என்னை சுமந்த அவளை நான் சுமப்பதற்காக அன்னையர் தின வாழ்த்துகள் 0

தாய்மையின் வலி

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்… அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் நான் பிறக்கையில்.. அன்னையர் தின வாழ்த்துகள் 1

ஒரே வரம் அம்மா

இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள் 1

மூச்சுள்ளவரை காப்பேன்

மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை அம்மா அன்னையர் தின வாழ்த்துகள் 0

இறைவன் எனக்கு தந்த

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அமோ அன்னையர் தின வாழ்த்துகள் 0

ஒருவரை குறை கூறும் முன்

ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல தோன்றாது! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்