விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை
உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை அதை அடைய வருடங்கள் ஆகலாம் அது உடைய சில நொடிகளே போதும். 0
உலகிலேயே மிக விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை அதை அடைய வருடங்கள் ஆகலாம் அது உடைய சில நொடிகளே போதும். 0
ஒருவர் நம்மைவிட்டு, நல்லவர்களாகப் பிரிந்தால் தனிமை பிறக்கிறது… கெட்டவர்களாகப் பிரிந்தால் நிம்மதி பிறக்கிறது… 0
மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது 1
நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும் வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உதறித் தள்ளும் வரை. 2
பிடிக்காத விஷயத்தை கண்டு கொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவலை செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்… 0