கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 2
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 2
தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்தால் தான் தேவையானவற்றை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி.! 1
சில நேரங்களில் அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால்.. அதிகம் இருக்கிறது..! காரணங்கள்.. 2
உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை… ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.!! அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை… 1
இருள் நிரந்தரம் இல்லை! ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல், ஒவ்வொரு துன்பத்தையும் காலம் இன்பம் ஆக்கும்… 0