என் விரள்கள் சேர்த்து
நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது என் கரம் சேர்த்து பயணிக்கிறோன் அன்புள்ள தந்தைக்கு 0
நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது என் கரம் சேர்த்து பயணிக்கிறோன் அன்புள்ள தந்தைக்கு 0
நம்மை முழுவதும் புரிந்துகொள்ள ஓர் உன்னத உறவு அம்மா… நம் வலிகளை தாங்க கூப்பிடும் ஓர் வார்த்தை அம்மா… சாப்பிட்டாலும் அதிகமாய் சோறு போடுபவள் அம்மா… சிறுவயதில் சிறிய பொய்களை சொல்லி சோற்றை ஊட்டுவளும்… Read More »ஓர் நண்பன் அம்மா
எப்போதே மறந்து போன அதட்டிய ஆசிரியர் முகம் ஆருயிர் நட்புக்களின் முகம் இதமான தோழிகளின் முகம் ஈரமில்லா சமூகத்தின் முகம் உறவுகளின் விஷ முகம் ஊராரின் பொய் முகம் என்னவனின் சிரித்த முகம் ஏழையரின்… Read More »நட்புக்களின் முகம்
காந்தி பெத்த பாென்னே… குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல.. வயித்தில் நீ சுமந்த ஒன்னு கவிதையா ஆயிருச்சு.. 0
கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய காலை வணக்கம் 0