விழியின் ஒவ்வொரு பார்வைக்கும்
உன்னுடைய விழியின் ஒவ்வொரு பார்வைக்கும் ஆயிரம் அர்த்தங்களை கண்டு படிப்பேன், என் கண்கள் அருகே நீ இருந்தால் போதும்… 0
உன்னுடைய விழியின் ஒவ்வொரு பார்வைக்கும் ஆயிரம் அர்த்தங்களை கண்டு படிப்பேன், என் கண்கள் அருகே நீ இருந்தால் போதும்… 0
பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உணர்ந்தேன் ஆனால் இறப்பு எப்படி என்பதை தினம் தினம் உன் பிரிவில் உணர்கிறேன் 0
உன்னை நினைக்கவே கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும்….. உன்னையேதான் நினைக்க தோணுதடி…. 0
என் கவிதையை வாசிக்க ஆயிரம் கண்கள் இருந்துலும், உன் ஓரப்பார்வை உரசலில் தான் உயிர் பெறுகிறது என் கவிதைகளும் நானும்!!! 0
கடிகார முள் கூட வேகமா சுற்றுதடி என்னவளை காண்பதற்கு சூரியனும் மறையுதடி என்னவளே உன்னை காண முற்பொழுதும் போகுதடி உன்னை பற்றிய சிந்தனையில் மொத்தமாக. ஏங்குதடி உன் ஒற்றை பார்வைக்காக…! 0
கைக்கெட்டாமல் நீ, காதல் கரைசேராமல் நான், கரையும் கண்களுக்கு, உன் காதல் தந்த பரிசு, விழிக்கும் வரையில், என் விழிகளில் நீ … 0